Tuesday, February 15, 2011

நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்


மிலாடி நபி திருநாளையொட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி, நபிகள் நாயகம்அன்பில் அமைதியைப் போதித்தார். அறத்தை வலியுறுத்தினார். அடுத்தவர்க்குஉதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாக கருதினார்.

சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கு மத்தியில் நீ சமாதானம்செய்து வைப்பது தர்மமாகும்; ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்குஅல்லது அவரது பொருளை அதன் மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும்தர்மமாகும்.

நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவைகளைப்பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும் எனக் கூறி அடுத்தவர் நலன் கருதிஆற்றும் அருட்பணிகளை அறம் என வலியுறுத்தினார். என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தீபாவளி மருந்து சப்பிட்டு விட்டு மருந்துக்குக் கூட வாழ்த்து என்று கூறாத இவர் மதச்சார்பின்மையை நட்டு நிலைநிறுத்தி விட்டார். மேலும் ஜிகாத்துக்கு தனது ஆதரவளித்து முசல்மானாகவே மாறிவிட்டார்.

சில நாட்களுக்கு முன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு, சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் கருணாநிதிக்கு, ``நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்'' என்னும் விருது வழங்கப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களி ன்நல ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்திடவும், வெளிநாடு வாழ்தமிழர்கள் நலவாரியத்தை ஏற்படுத்திடவும் அரசு முடிவு செய்துள்ளது என்றுமுதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். அந்த விழாவில் "நமது''மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க அதை சிறப்பு செய்ய, அதற்குஉரிமைகளைப் பெற்றுத் தர எத்தகைய முயற்சிகளை மேற் கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த அரசு செய்துத்தரும் என்றும் கூறியிருக்கிறார்.

கலைஞர் ஐயா இது உங்களுக்கு 60,743 வது விருது, போதும்யா பின்னாடி வரப்பய புள்ளைகளுக்கு கொஞ்சம் விட்டு வைங்கையா.

”நானிலம்
போற்றும் நல்லிணக்க நாயகர்''ன்னா குறிஞ்சி, மருதம், நெய்தல்,பாலை இந்த நாலு நிலமாய்யா. பய புள்ளைக இன்னுமொரு நிலத்த உட்டுடிச்சுங்க. கோவிக்காதீங்க அடுத்த மொற சேத்து "ஐ நிலம் போற்றும்நல்லிணக்க விருத" ஜகத் கஸ்பர்ரவுட்டு ஏற்ப்பாடு பண்ணிடுவோம்.அங்கனசற்குண பாண்டியன பத்தி பேச மறந்துடாதீக. அப்புறம் வீரமாமுனிவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக அறிவிச்சுடுங்க.

பொறவு
நீங்க ரமலானுக்கு தொப்பி போட்டு கஞ்சி குடிச்சது, மீலாடி திருவிழாவுக்கு கேக் வெட்டி கொண்ட்டாடினது பொறவு பக்ரீத்துக்கு ஆடுவெட்டினது இதெல்லாம் சொல்ல மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். எங்கனபேசுனாலும் சூதனமா சொல்ல வேண்டியத சொல்ல மறந்துடாதீங்கையாஅதான் ஞாபகபடுத்தினேன்.

நமது'' மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க ஒரு வாரியத்தஅமைங்க , அதுக்கு உங்களையே தலைவரா போட்டுக்கங்க, கனியம்மாவுக்கும்எதுனா பதவி கொடுங்க. அப்புறம் அது செம்மொழியாக்கி ஒரு மாநாடு நடத்திஅதை ஒரு வழி பண்ணிடுங்க.

உருது
மொழிய எப்படி செம்மொழின்னு அறிவிக்கறதுன்னு நீங்க முழிக்கறீங்கஎனக்கு தெரியுது. ஒரு யோசன சொல்லுதேன் கேட்டுக்குங்க. உருது மொழி2000 வருஷம் பழைமையானது, திருவள்ளுவரே உருது தான் பேசிகிட்டுஇருந்தாரு. அதனாலதான் ”துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி..” அப்படின்னு குறளஎளுதினாரு. துப்பாக்கின்றது உருது மொழி, மொத்த திருக்குறளும்இதப்போலதான் உருதுல எளுதினாரு, ஆனா வந்தேறிகள் சைபர் கணவாய்வழியா வந்து எல்லாத்தையும் தழிழ்ல மொழிபெயர்த்துட்டாங்க , அதனாலதமிழர்களின் தந்தை மொழி உருது, தாயவுட தந்தைதானே வயசானவரு,அதனால உருது செம்செம்மொழி அப்படின்னு உடுங்க. நீங்க சொன்னாநாங்கள்ளாம் கேக்காமலா போகபோறோம்.

அப்புறம் கீழ கொடுத்திருகிற மாதரி தீர்மானம் போட்டு நிறைவேத்திடுங்க.

1)
பள்ளிகள்ல்ல தமிழ் 2 வது மொழியா இருக்கலாமாய்யா தூக்கிப்புட்டு உருத எல்லாரும் படிக்கணும்ன்னு சொல்லிபுடுங்க.
2)
இனிமே வெளிநாடுவாழ் தமிழர்கள் நாங்க இருக்கிற நாடு எங்களுதுன்னு போராடி உரிமை கொண்டாடறோம். உங்க பேச்ச கேட்டு போராடினா எப்படியும் அகதிகளாயிடுவோம் . "அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ்தமிழர்களின் நல ஆணையரகம்'' மூலம் அகதியா நாங்க வந்தா ராமேஸ்வரத்துல தங்க ஏற்ப்பாடு செஞ்சி கொடுத்துடுங்க.
3)
சென்னை பல்கலைகழகத்த அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகன்ம்ன்னு பேர் மாத்திடுங்க. 150 ஆண்டா பீசாண்ட சும்மாதானே நிக்குது.
4)
மிஸ்ரா கமிஷன் பத்து சதவிகிதம் கொடுக்கலாம்ன்னு தப்பா பரிந்துரைசெய்திட்டாரு. 25% இருக்கறவங்களுக்கு , உளொதுக்கீடு, வெளிஒதுக்கீடு, நடுஒதுக்கீடு, ஓரஒதுக்கீடு, ஓர வஞ்சனை ஒதுக்கீடு எல்லாம் போட்டு ஒரு 30%வது ஒதுக்கீடு வாங்கி கொடுத்துடுங்க.
5) 1992ல
பாபர் மசூதி இடிப்பு நடந்தது, 1999ல நீங்க பி.ஜெ.பி கூட கூட்டணிவெச்சுகிட்டீங்க. நீங்க இங்கன பிளேட்ட அப்படியே திருப்பிப்போட்டு பி.ஜெ.பி. `இங்கே எங்களுக்கு இனி வேலையில்லை'' ந்னு வந்ததுக்கு காரணம் பாபர்மசூதி பிரச்சனை இல்லீங்கோ. பேரம் படியலீங்க அதனால

அய்யன் கருணாநிதி ஐயா உங்கள் (உருது) மொழிப்பற்றும், (போலி) மதச்சார்பின்மையும் மயிர் கூச்சறிய வைக்கிறது. எப்போதும் போல் வாழ்த்த வார்த்தையில்லை வணங்குகிறேன்.